Tag: Vladimir Putin

அமெரிக்க தூதர்கள் மாஸ்கோவில் புதினுடன் சந்திப்பு: உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தீவிரம்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக அமெரிக்க சிறப்பு தூதர்கள் மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.