Tag: Dhanush

ஓம் பட ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது!

தனுஷ் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்துள்ள 'ஓம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.