Tag: உமர்சாய்

உமர்சாய் சதம்: 50 பந்தில் 116 ரன், ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் தொடரை வென்றது

ஷார்ஜாவில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்மத்துல்லா உமர்சாய் 50 பந்தில் 116 ரன் அடிக்க, ஆப்கானிஸ்தான் 19 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரை உறுதி செய்தது.