கடற்கரை மல்யுத்தம்: டேக்கர் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று தானியா வரலாற்று சாதனை
டேக்கர் நகரில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில், கடற்கரை மல்யுத்தம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை உறுதி செய்தார் தானியா.
