Tag: Srikanth Velamakanni

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களைக் குறிவைக்கும் பிராக்டல்: 25 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை!

செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பிராக்டல் அனலிட்டிக்ஸ் நிறுவனம் 20 முதல் 25 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.