Tag: பிரளயம்

பிரளயம் படத்திற்காக ரன்வீர் சிங் மேற்கொண்ட அதிரடி மாற்றம்: வைரலாகும் புகைப்படம்!

ஜெய் மேத்தா இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் பிரளயம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் ரன்வீர் சிங்கின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது.