Tag: இந்தூர்

தில்ஜித் தோசாஞ்ச் இசைக்கச்சேரி: 4 பாடல்களைப் பாட அதிரடி தடை விதிப்பு!

இந்தூரில் நடைபெற உள்ள தில்ஜித் தோசாஞ்ச் இசை நிகழ்ச்சியில் மது மற்றும் வன்முறையைத் தூண்டும் 4 பாடல்களைப் பாட அதிகாரிகள் அதிரடி தடை விதித்துள்ளனர்.