பிரியா பவானி சங்கர் திருமணம்: நீண்ட நாள் காதலருடன் கோலாகலமாக நடைபெற்ற சுபநிகழ்ச்சி!
நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரான ராஜவேல் ராஜை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.