Tag: வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம்: இந்திய சந்தையில் மூன்று நாட்களில் ரூ.29,096 கோடி முதலீடு!

இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால், வெறும் மூன்று நாட்களில் ரூ.29,096 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.