மகளிர் ஏர் ரைபிள் வெள்ளி: உலகச் சாம்பியன்ஷிப் அணிப் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம்
தோஹாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகச் சாம்பியன்ஷிப்பில் 10 மீ ஏர் ரைபிள் மகளிர் அணிப் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது. இளவேனில் வாளறிவன் தனிநபர் இறுதியில் ஆறாவது இடம்பிடித்தார்.
