Tag: IPL Auction

முகமது ஆமிர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கமாட்டார்: பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றும் மறுப்பு

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், ஐபிஎல் 2027 ஏலத்தில் பதிவு செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்.