Tag: Mumbai Police

பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மும்பை போலீஸ் எச்சரிக்கை: பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

மும்பையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து, பாலிவுட் நட்சத்திரங்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.