உற்பத்தி பிஎம்ஐ 54.7 ஆக குறைவு: அக்டோபரில் ஏற்றுமதி ஆர்டர்கள் ஆறு மாத உச்சம்
இந்தியாவின் உற்பத்தித் துறை செயல்பாடு அக்டோபரில் 54.7 புள்ளிகளுக்குச் சற்றுக் குறைந்தது; ஏற்றுமதி ஆர்டர்கள் ஆறு மாத உச்சத்தில் உள்ளன.