ஐஎஸ் பிஎல் ஏலம்: 10.4 கோடி ரூபாயை தாண்டிய அணிகளின் மொத்த மதிப்பு!
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் 4-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் சிறப்பாக நிறைவடைந்தது. இதில் 8 அணிகளின் மொத்த வீரர்கள் மதிப்பு ரூ.10.40 கோடியைக் கடந்துள்ளது.