பார்சிலோனா சாதனை: லா லீகாவில் தொடர்ந்து 9 வெற்றி, ரியல் மாட்ரிடின் 58 ஆண்டு சாதனையை சமன் செய்தது
ரியல் பெட்டிஸை 5-2 என வீழ்த்திய பார்சிலோனா, லா லீகா சீசனின் தொடக்கத்தில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்று ரியல் மாட்ரிடின் 58 ஆண்டு கால சாதனையை சமன் செய்தது.
