ஐரோப்பிய நாடுகளில் வெடித்த போராட்டம்: வாழ்க்கை செலவு உயர்வால் பாரிஸ் மற்றும் மிலானில் மோதல்!
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உயர்ந்த வரும் வாழ்க்கை செலவு மற்றும் பொருளாதார அழுத்தங்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறின.





