நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்க்னர் 2-வது டெஸ்டில் இருந்து விலகல்!
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்க்னர் வலது தொடைக்காயம் காரணமாக தொடரிலிருந்து முற்றிலுமாக விலகியுள்ளார்.
