இம்ரான் கான் கடிதம்: சிறையில் உயிருக்கு ஆபத்து என தலைமை நீதிபதிகளுக்கு அவசர முறையீடு
ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
