Tag: மீஷோ

மீஷோ காலாண்டு நஷ்டம் 68% குறைவு: ₹132 கோடியாகச் சுருங்கியது, விற்பனை மதிப்பு 23% உயர்வு

இ-காமர்ஸ் நிறுவனமான மீஷோவின் இரண்டாம் காலாண்டு நஷ்டம் ஓராண்டுக்கு முன் இருந்த ₹411 கோடியிலிருந்து ₹132 கோடியாகக் குறைந்துள்ளது; வருவாய் 34% உயர்ந்துள்ளது.