தேவ்தத் படிக்கல் 199 ரன்: இரட்டைச் சதத்துக்கு ஒரு ரன் முன்பு சர்ச்சை முடிவில் ஆட்டமிழந்தார்
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இந்தியா ஏ வீரர் தேவ்தத் படிக்கல் 199 ரன்னில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.