Tag: சாட்

அவதூத் சாதே உத்தரவு: செபி ₹546 கோடி திருப்பிச் செலுத்த ஆணை, தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு

பயிற்சி நிறுவனம் மூலம் பங்குப் பரிந்துரை வழங்கியதாக செபி இறுதி ஆணை பிறப்பித்துள்ளது. சாதே தரப்பு பங்குச் சந்தை தீர்ப்பாயத்தில் முறையிட வாய்ப்புள்ளது.