Tag: Indian Womens Hockey Team

மகளிர் சாம்பியன்ஸ் டிராபி: போட்டி அட்டவணை வெளியீடு – இந்திய மகளிர் ஹாக்கி அணி போட்டிகள் விவரம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் போட்டி அட்டவணையை ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.