Tag: Keerthy Suresh

கீர்த்தி சுரேஷ் படம் சத்தியவான் சாவித்திரி: நாளை திரையரங்குகளில் ரிலீஸ்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் வழக்கறிஞர்களாக நடித்துள்ள 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

சத்யவான் சாவித்திரி: கீர்த்தி சுரேஷ் படத்திற்கு U/A சான்றிதழ் – நவம்பர் 20 ரிலீஸ்

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள சத்யவான் சாவித்திரி திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் நவம்பர் 20 அன்று படம் வெளியாகிறது.