Tag: Ranbir Kapoor

ராமாயணம் படம் ரிலீஸ்: உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான பிரம்மாண்ட காவியம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் இணைந்து நடித்துள்ள 'ராமாயணம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராமாயணம் 2 படம் 2028 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைப்பு: தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா தகவல்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிக்கும் ராமாயணம் 2 திரைப்படத்தின் வெளியீடு 2028 ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.