Tag: விஷ்வாக் சென்

இஎன்இ ரிப்பீட் வசூல் சாதனை: 3 நாட்களில் ரூ. 30 கோடி தாண்டி விஷ்வாக் சென் அபார வெற்றி!

விஷ்வாக் சென் நடிப்பில் வெளியான ‘இஎன்இ ரிப்பீட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெறும் 3 நாட்களில் ரூ. 30 கோடியைக் கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது.