Tag: புதின்

உக்ரைன் அமைதி ஒப்பந்தம்: விரைவில் பெரிய உடன்பாடு ஏற்படும் என டிரம்ப் நம்பிக்கை

உக்ரைன் அமைதி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், ஐரோப்பிய நாடுகள் இதில் பங்கேற்கும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.