Tag: AI

செபி ஏஐ மாடல்: பங்குச் சந்தைக்காக இந்தியாவிலேயே உருவாக்கும் திட்டம் பரிசீலனை

பங்குச் சந்தை கண்காணிப்புக்காக இந்தியாவுக்கே உரிய செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்கச் செபி பரிசீலித்து வருவதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.