எகிப்து தலைநகரில் கோர விபத்து: எரிபொருள் லாரி வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் உயிரிழப்பு!
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நிகழ்ந்த கோர விபத்தில் எரிபொருள் லாரி வெடித்துச் சிதறியதில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.





