Tag: FWICE

பாகிஸ்தான் தொடர் விவகாரத்தில் நெட்ஃபிளிக்ஸ் எச்சரிக்கை விடுத்த திரை தொழிலாளர்கள் சங்கம்

பாகிஸ்தான் தொடர் ரிலீஸ் விவகாரம்: திரை தொழிலாளர்கள் சங்கம் வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ் எச்சரிக்கை!

பாகிஸ்தான் தொடரைத் திரையிடத் திட்டமிட்டுள்ள நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் படப்பிடிப்புகளை நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளது.