வாகன விற்பனை சாதனை: அக்டோபரில் 5.19 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகிப் புதிய உச்சம்!
அக்டோபர் மாதத்தில் இந்திய பயணிகள் வாகன விற்பனை 5.19 லட்சம் யூனிட்டுகளை எட்டி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
