ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: லெனின்கிராட் பகுதியில் தீ விபத்து
ரஷ்யாவின் லெனின்கிராட் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய கினெஃப் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.