மகளிர் டி20 டிராபி: இறுதிப்போட்டியில் கர்நாடகா மற்றும் ரயில்வேஸ் அணிகள் பலப்பரீட்சை!
மகளிர் டி20 டிராபி தொடரின் சூப்பர் 8 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு கர்நாடகா மற்றும் ரயில்வேஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.