Tag: ஒருநாள் உலகக் கோப்பை 2027

ரோஹித் கோலி உலகக் கோப்பை: வயது அல்ல, உடற்தகுதியே அளவுகோல் என பிசிசிஐ தலைவர் கருத்து

2027 உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மா, விராட் கோலி தேர்வாவது வயதைப் பொறுத்தது அல்ல, உடற்தகுதியையும் ஆட்டத் திறனையும் பொறுத்தது என்று பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் தெரிவித்துள்ளார்.