2036 ஒலிம்பிக் ஏலம்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்தியா இன்று அதிகாரப்பூர்வ சமர்ப்பிப்பு!
2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்காக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்தியா இன்று தனது அதிகாரப்பூர்வ திட்டத்தை இணையவழியில் சமர்ப்பிக்கிறது.





