Tag: Bidisha Kundu

ஹெப்டாத்லான் தங்கம் வென்று பிதிஷா குண்டு சாதனை: விபத்திலிருந்து மீண்டு அசத்தல்!

கொடிய சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மேற்கு வங்க வீராங்கனை பிதிஷா குண்டு, தீவிர பயிற்சியின் மூலம் மீண்டு வந்து தேசிய ஹெப்டாத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.