Tag: Croma

ஏர் பியூரிஃபையர் விற்பனை இந்தியாவில் கடும் உயர்வு: நிறுவனங்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் காற்றின் தரம் குறைந்து வருவதால் ஏர் பியூரிஃபையர் விற்பனை இருமடங்கு உயர்ந்துள்ளதாக குரோமா மற்றும் அமேசான் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.