Tag: GST

ஜிஎஸ்டி வசூல் உயர்வு: அக்டோபரில் 22.9% அதிகரித்து ₹2.31 லட்சம் கோடி

அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 22.9% உயர்ந்து சுமார் ₹2.31 லட்சம் கோடியாகப் பதிவானது. இறக்குமதி வசூல் 42.2% எகிறியது.