ஐடி பங்குகள் முதலீடு சாதனை: ரூ.53,739 கோடி குவித்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
இந்தியப் பங்குச்சந்தையில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாகப் பங்குகளை வாங்கி வரும் நிலையில், ஐடி பங்குகள் மீதான முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது.