Tag: Indian Sports

இளையோர் ஒலிம்பிக் தொடர் 2026: 10 பதக்கங்களை வென்று இந்திய அணி அபார சாதனை!

செனகல் நாட்டின் டாக்கர் நகரில் நிறைவடைந்த இளையோர் ஒலிம்பிக் தொடர் 2026 போட்டிகளில் இந்திய அணி 2 தங்கம் உட்பட மொத்தம் 10 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.