பாகிஸ்தான் நீதித்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளதாக ஐசிஜே பகிரங்க குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்கள் காரணமாக அந்நாட்டின் நீதித்துறை முழுமையாக நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக சர்வதேச சட்ட வல்லுநர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
