மகளிர் துப்பாக்கி சுடுதல்: தோஹாவில் இந்திய மகளிர் அணிக்கு தங்கம்!
தோஹாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் அணிப் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
தோஹாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் அணிப் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர், ஈஷா சிங் மற்றும் திவ்யா அடங்கிய அணி 25 மீ பிஸ்டல் அணி பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.