Tag: Pakistan Shaheens

ஆசிய கோப்பை கிரிக்கெட்: தோஹாவில் தொடங்கியது ரைசிங் ஸ்டார்ஸ் தொடர்!

ஏசிசி ஆடவர் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் கத்தாரின் தோஹாவில் தொடங்கியுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் மற்றும் இந்தியா ஏ உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.