நார்வே பத்திரிகையாளர் இந்திய வர தடை: விசா ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை
நார்வே பத்திரிகையாளர் ஹெல்லே லிங் சுவென்ட்சன் இந்தியாவிற்கு வர வழங்கப்பட்ட விசாவை மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென ரத்து செய்துள்ளது.