Tag: Operation Sindoor

அர்ஜுன் இயக்கும் படம் அயோத்தியில் பூஜை

அர்ஜுன் இயக்கும் படம் அயோத்தியில் பூஜை: ஆப்ரேஷன் சிந்தூர் பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்!

நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் 'ஆப்ரேஷன் சிந்தூர்' பின்னணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை அயோத்தி ராமர் கோயிலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.