தங்க விற்பனை ₹60,000 கோடி தொட்டது: தந்தேரஸ் பண்டிகையில் நகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்!
தீபாவளி மற்றும் தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை சுமார் ₹60,000 கோடியை எட்டியுள்ளது.