Tag: குணால் கேமு

வைப் திரைப்படம் ஓடிடியில் வெளியீடு: அமேசான் ப்ரைமில் தமிழ், தெலுங்கில் ஸ்ட்ரீமிங்!

குணால் கேமு இயக்கி நடித்துள்ள வைப் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்று முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.