Tag: UltraTech Cement

சிமெண்ட் விலை உயர்வு: 3-வது காலாண்டில் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்க வாய்ப்பு!

உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையிலும், மேற்கொள்ளப்பட்டுள்ள விலை உயர்வுகள் மற்றும் சீசனல் தேவை உயர்வால் சிமெண்ட் நிறுவனங்களின் செயல்பாட்டு லாபம் சீரடைய வாய்ப்புள்ளது.