Tag: Data Patterns

டேட்டா பேட்டர்ன்ஸ் பங்கு: இரண்டாம் காலாண்டு முடிவுகளுக்கு பின் 8% அபார உயர்வு!

பாதுகாப்பு துறை சார்ந்த மின்னணு உற்பத்தியாளரான டேட்டா பேட்டர்ன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் சரிந்தாலும், இரண்டாம் பாதிக்கான சிறப்பான கணிப்பால் பங்கு விலை உயர்ந்துள்ளது.