Tag: ISSF

இளவேனில் ஒலிம்பிக் வாய்ப்பு: தோஹா உலகச் சாம்பியன்ஷிப்பில் ஆறாவது இடம், இந்தியாவுக்கு கோட்டா இல்லை

தோஹா உலகச் சாம்பியன்ஷிப் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் இறுதியில் இளவேனில் வாலறிவன் ஆறாம் இடம் பிடித்ததால், எல்.ஏ. 2028 ஒலிம்பிக் கோட்டா இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை.

மகளிர் ஏர் ரைபிள் வெள்ளி: உலகச் சாம்பியன்ஷிப் அணிப் பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம்

தோஹாவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகச் சாம்பியன்ஷிப்பில் 10 மீ ஏர் ரைபிள் மகளிர் அணிப் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது. இளவேனில் வாளறிவன் தனிநபர் இறுதியில் ஆறாவது இடம்பிடித்தார்.