Tag: இந்தியப் பொருளாதாரம்

அடிப்படை துறை வளர்ச்சி அக்டோபரில் 10.9 சதவீதமாக உயர்வு – மத்திய அரசு தகவல்!

இந்தியாவின் அடிப்படை உள்கட்டமைப்பு துறை வளர்ச்சி அக்டோபர் மாதத்தில் 10.9 சதவீதமாக அதிரடியாக உயர்ந்துள்ளது.